உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்
முதலமைச்சர், அமைச்சர், முப்படை தளபதிகள் பங்கேற்பு
மாணவ, மாணவிகளின் கண்கவர் கலாச்சார நிகழ்ச்சி
தமிழக அரசு சார்பில் பதக்கங்களை வழங்கிய முதலமைச்சர்
சென்னையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணி