வீடியோ ஸ்டோரி

Bigg Boss Tamil தொகுப்பாளராகிறார் நடிகர் விஜய் சேதுபதி

பிக்பாஸ் 8வது சீசனின் போட்டியாளர்கள் குறித்து நிறைய தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டுள்ளது