வீடியோ ஸ்டோரி

மர்ம நபர்... மடக்கி பிடித்த போலிஸ்...நடிகை வீட்டில் நடந்தது என்ன?

சென்னை மதுரவாயலில் நடிகை சோனா வீட்டில் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு பேர் கைது; மதுரவாயலை சேர்ந்த லோகேஷ் மற்றும் சிவா ஆகிய இருவரை சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்தது காவல்துறை.நடிகை சோனா வீட்டில் திருடும் நோக்கில் சுவர் ஏறி குதித்தனாரா அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறை விசாரணை.