வீடியோ ஸ்டோரி

அடையாறு ஆற்றில் வெள்ளம் - மக்கள் வெளியேற்றம்

அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் - கரையோர மக்கள் வெளியேற்றம்

தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர் 1 நேரில் சென்று மக்களை வெளியேற்றி வருகின்றனர்

தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகர் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்களை மீட்டு மண்டபத்தில் தங்க வைப்பு