வீடியோ ஸ்டோரி

பாமகவை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை – திருமாவளவன் வருத்தம்

பாமகவை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை – திருமாவளவன் வருத்தம்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “நாங்க இப்போதும் திமுக கூட்டணியில தான் இருக்கிறோம். மதுவிலக்கு மாநாட்டிற்கு எல்லாருக்குமே அழைப்பு விடுத்திருக்கோம். அதில் பங்கேற்பதும் பங்கேற்காததும் அவரவர் விருப்பம். பாமகவை இழிவு படுத்துவது எங்கள் நோக்கமில்லை. விளக்கம்தான் கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.