புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, மட்டங்கால், புதுநகர், கோமாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
வீடியோ ஸ்டோரி
Pudukkottai Rain | "வெளியே வரக்கூடாது.." மிரட்டும் கனமழையால் திக்குமுக்காடும் மக்கள் | Kumudam News
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை