வீடியோ ஸ்டோரி

கரையை கடந்தது டானா புயல்

ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்

ஒடிசா அருகே டானா புயல் கரையை கடந்தது.இதனால் காரணமாக ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.