வீடியோ ஸ்டோரி

தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு... NIA-விடம் சிக்கிய முக்கிய நபர்!

தஞ்சாவூர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, முகமது அலி ஜின்னா என்பவரை NIA கைது செய்து விசாரணை

தஞ்சாவூர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, ஷாகுல் ஹமீது என்பவருக்கு அடைக்கலம் கொடுத்த பூம்பாறை மாளிகை உரிமையாளர் முகமது அலி ஜின்னா என்பவரை NIA கைது செய்து விசாரணை.