விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் புத்தக வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய இருப்பதாகவும், திருமாவளவன் தெரிவித்தார்.
வீடியோ ஸ்டோரி
ஒரே நிகழ்ச்சியில் திருமாவளவன் - விஜய்? கூட்டணியில் மாற்றம்? திருமா கொடுத்த விளக்கம்
புத்தக வெளியீட்டு விழாவில், கலந்து கொள்வது குறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய இருப்பதாகவும், திருமாவளவன் தெரிவித்தார்.