வீடியோ ஸ்டோரி

சென்னை எழிலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் எழிலகத்தில் இயங்கி வருகின்றன.

மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டுபிடிப்பு.