ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங்கு ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தனிப்படை போலீசாரால் கைது.தலைமறைவாக இருந்த ரவுடி சஜித்தை கைது செய்து தாம்பரம் காவல் நிலைய போலீசார் இன்று மாலை சிறைக்கு அனுப்ப உள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
#BREAKING : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முக்கிய நபர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங்கு ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தனிப்படை போலீசாரால் கைது