தொகுதி மறுவரையறையை எதிர்த்து போராடுவதற்கு தென்மாநில எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு -முதலமைச்சர்
தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது -முதலமைச்சர்
தென்மாநிலங்களின் தலைக்கு மேல் தொகுதி மறுவரையறை என்ற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது -முதலமைச்சர்
மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு - முதலமைச்சர்