வீடியோ ஸ்டோரி

ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு... - Radhika

ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு என நடிகை ராதிகா சர்த்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காப்பது தவறு எனக் குற்றம்சாட்டினார். அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்கள் முதலில் நடிகைகளுக்கு துணை நிற்க வேண்டும் என நடிகை ராதிகா சரத்குமார் வலியுறுத்தினார். மேலும் பேசிய நடிகை ராதிகா, நிறைய நடிகர்கள் தவறு செய்துள்ளனர், அவர்களின் பெயர்களை கூற விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.