வீடியோ ஸ்டோரி

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு.