வீடியோ ஸ்டோரி

செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது