வீடியோ ஸ்டோரி

தாக்குதல் சம்பவம்; சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் 

மதுரை வாடிப்பட்டில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்.

பைக்கை இலவசமாக பழுது பார்க்க கூறி ஒர்க் ஷாப் உரிமையாளரை சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தாக்கிய சிசிடிவி வெளியானது.

சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அண்ணாதுரை மீது துறை ரீதியாக மாவட்ட எஸ்.பி நடவடிக்கை.