வீடியோ ஸ்டோரி

மரத்தை அப்புறப்படுத்தாமல் போடப்பட்ட சாலை - அஞ்சு நடுங்கும் மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் மரத்தை அகற்றாமல் புதிய சாலை அமைக்கப்பட்ட அவலம்

சாலையின் நடுவே உள்ள புளிய மரத்தை அகற்றாமல் புதிய சாலை போடப்பட்டுள்ளதால் விபத்துகள் நேரும் அபாயம்

அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சாலையில் உள்ள புளியமரத்தை அப்புறப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை