நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் நாகை மீனவர்களின் படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் உள்பட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் மூழ்கியது.
வீடியோ ஸ்டோரி
அடங்காத இலங்கை கடற்படை; நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்!
நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.