வீடியோ ஸ்டோரி

மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த டேங்கர் லாரி... காலையிலேயே பரபரப்பான கோவை

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு.

லாரி மீது தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீச்சியடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

தகவலறிந்து வந்த போலீசார் லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.