வீடியோ ஸ்டோரி

Aadhav Arjuna இடைநீக்கம்..? பின்னணியில் Bussy N Anand? முடிவுக்கு வருமா பனிப்போர்..? | TVK Vijay

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதற்கான பின்னணியில் புஸ்ஸி என். ஆனந்த் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.