வீடியோ ஸ்டோரி

முதியவரை அடித்துத்தூக்கும் அதிர்ச்சி வீடியோ... பரவிவரும் சிசிடிவி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னில் சாலையை கடக்க முயன்ற முதியவர் தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு.

அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் பாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.