பஞ்சாப் முதல்வரின் உருவப் படத்தை எரித்து, கண்டன முழக்கத்தால் பதற்றம் ஏற்பட்டது. முன்னதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ ஸ்டோரி
பஞ்சாப் முதல்வரை கண்டித்து தமிழக விவசாயிகள் செய்த செயல் | Bhagwant Mann | TN Farmers | Kumudam News
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்