வீடியோ ஸ்டோரி

Online betting apps விளம்பரம்... மன்னிப்பு கேட்ட நடிகர் Prakashraj | Kumudam News

விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ்ராஜ்

ஆன்லைன் சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடித்ததாக திரைப்பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், 2015ம் ஆண்டு விளம்பரத்தில் நடித்ததாகவும், ஓராண்டுக்கு பின் அதில் இருந்து விலகியதாகவும் பிரகாஷ்ராஜ் விளக்கம்