Actress Namitha Speech in Tamil : கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய கைத்தறி தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை நடிகை நமீதா, ''என் குழந்தைகளுக்கு ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளையும் கற்பிக்கிறேன். தாய்மொழியில் பேசுவதில் வெட்கப்படத் தேவையில்லை. தயக்கமின்றி தமிழை கற்கவும், பேசவும் செய்யுங்கள்'' என்று கூறியுள்ளார்.
குமுதம் குழுமத்தின் புது அடையாளம் ... குமுதம் நியூஸ் 24x7
தமிழர்களின் ஒரே தேர்வு...
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின் தொடருங்கள்..
முகநூல் - https://www.facebook.com/KumudamNews
ட்விட்டர் - https://x.com/kumudamNews24x7
யூடியூப் - https://www.youtube.com/@Kumudamnews
இன்ஸ்டாகிராம் - https://www.instagram.com/kumudamnews/
குமுதம் நியூஸ் 24x7 செயலியைப் பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
Android Link : https://play.google.com/store/apps/details?id=com.app.kumudamnews