தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் நடிகை ரன்யா ராவ் தான் யூடியூப் பார்த்து தங்கம் கடத்தியதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது
வீடியோ ஸ்டோரி
Youtube பார்த்து தங்கக் கடத்தலா? பகீர் வாக்குமூலம் கொடுத்த நடிகை
தங்க கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை போலீஸ் விசாரணையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.