வீடியோ ஸ்டோரி

ADMK - DMDK கூட்டணி முறிவு?- பிரேமலதா விஜயகாந்த் பதில்

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் குறித்து வாக்குறுதி தரவில்லை என இபிஎஸ் கூறியிருந்த நிலையில் கூட்டணியில் விரிசல்?

கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் ஒரு வருடம் இருக்கிறது என்று பிரேமலதா பேட்டி

அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரேமலதா கூறியிருந்தார்

தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மறுப்பு

ராஜ்யசபா சீட் குழப்பம் காரணமாக அதிமுக-தேமுதிக கூட்டணியில் விரிசல்?