வீடியோ ஸ்டோரி

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.. தேதி அறிவிப்பு

வரும் 24-ம் தேதி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சி தலைமை அறிவிப்பு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தது அதிமுக.