அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... தேதி அறிவித்த கட்சி தலைமை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.