வீடியோ ஸ்டோரி

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் இபிஎஸ்"

எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் மகத்தான பணியை செய்ய வேண்டிய தருணம் ஆர்.பி.உதயகுமார்

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய இயக்கம் அதிமுக ஆர்.பி.உதயகுமார்