வீடியோ ஸ்டோரி

”OPS தான் பதவி ஆசையால் அப்படி செய்தார்”– RB Udayakumar

அதிமுக ஒற்றுமைக்கு யாரும் தடையாக இல்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஒற்றுமைக்கு யாரோ தடையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஓபிஎஸ் ஏற்படுத்துவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தனக்கு அதிகாரம் வேண்டும் என ஓபிஎஸ் செயல்பட்டது தான் பிரச்னையின் தொடக்கம் ஆர்.பி.உதயகுமார்