வீடியோ ஸ்டோரி

"காவல் நிலையத்திற்கே பாதுகாப்பற்ற நிலையா?"

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவது தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? - இபிஎஸ்

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.

இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று பச்சைப்பொய் பேசுவதா? - இபிஎஸ்