போராட்டத்தை தடுக்க வந்த போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு.
வீடியோ ஸ்டோரி
போராட்டத்தில் குதித்த அதிமுகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுகவினர் போராட்டம் நடத்த முயற்சி.