வீடியோ ஸ்டோரி

தடையை மீறி போராட்டம்.. அதிமுகவினர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் போராட்டம்.

பல்கலைக் கழக வளாகம் வெளியே அதிமுக மாணவரணி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் போலீசார் குவிப்பு.

போராட்டத்தை தடுக்க முயன்ற காவல் துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.