வீடியோ ஸ்டோரி

இது அதிமுக உட்கட்சி விவகாரம் கிடையாது- அதிமுக வழக்கறிஞர் Babu Murugavel

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

அதிமுக உட்கட்சி விவகாரத்தை, தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் எம்.பி ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் உத்தரவு.