அடையாறு ஆறு சீரமைப்பு குறித்து கடந்த பட்ஜெட்டில் கூறியதையே கூறுவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு அடையாறு ஆற்றின் கரையோரம் இருக்கும் குடும்பங்களை மறு குடியமர்வு செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
வீடியோ ஸ்டோரி
Adyar River | அடையாறு ஆறு சீரமைப்பு நிதி சர்ச்சை - விளக்கம் தந்த மா.சு
அடையாறு ஆற்றை சீரமைக்க மொத்தம் .4,500 ஒதுக்கியுள்ளீர்களா, இல்லை ரூ.1,500 கோடியா? - விஜயபாஸ்கர்