வீடியோ ஸ்டோரி

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல்.. காவல்துறை அதிரடி அறிவிப்பு

“பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படும்” சென்னை காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு, பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்கு

சென்னையில் மேம்பாலங்கள் இரவு 10 மணிக்கு மேல் மூடப்படுகிறது