வீடியோ ஸ்டோரி

TN Agriculture Budget | இன்று தாக்கலாகும் வேளாண் பட்ஜெட் .. எதிர்பார்ப்புகள் என்னென்ன ?

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெறுமான என எதிர்பார்ப்பு