வீடியோ ஸ்டோரி

முதலமைச்சரின் அமெரிக்க பயணம்.. வெள்ளை அறிக்கை வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்

முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்ற முதலமைச்சரின் பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.