வீடியோ ஸ்டோரி

அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக இன்று நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக இன்று நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

பல்கலை கழக வளாகம் வெளியே அதிமுக மாணவரணி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் போலீசார் குவிப்பு