வீடியோ ஸ்டோரி

வெல்டிங் தொழிலாளி கொ*ல; நண்பர்கள் நால்வர் கைது.

பில்லாக்குப்பத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜய் கொலை.

பில்லாக்குப்பத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜய் கொலை.

வேலைக்கு சென்றவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்பு.

அஜய் கொலை குறித்து சிப்காட் போலீசார் விசாரணை.

வெல்டிங் தொழிலாளி கொலையில் நண்பர்கள் 4 பேர் கைது.

ஒன்றாக மது அருந்தும்போது மட்டம் தட்டி பேசியதால் கொலை.