வீடியோ ஸ்டோரி

கார் ரேஸ் திடீரென விலகிய அஜித் - அதிர்ச்சி முடிவு

துபாய் கார் ரேஸில் அஜித் பங்கேற்கப் போவதில்லை என அவரது அணி சார்பில் அறிவிப்பு

துபாய் கார் ரேஸில் அஜித் பங்கேற்கப் போவதில்லை என அவரது அணி சார்பில் அறிவிப்பு

சமீபத்தில் நிகழ்ந்த விபத்தை சுட்டிக்காட்டி, அஜித் கார் ரேஸில் பங்கேற்க மாட்டார் என  அறிக்கை