வீடியோ ஸ்டோரி

ஜல்லிக்கட்டு தாமதம்... உதயநிதி வருகைக்காக காத்திருக்கும் மக்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

மாடுபிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நிறைவடைந்து அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தகவல்.