வீடியோ ஸ்டோரி

ரவுடி நாகேந்திரன் மனு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை 5.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரிய மனு.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நாகேந்திரனை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி மனு.