வீடியோ ஸ்டோரி

#BREAKING : டெல்லியில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி | Kumudam News 24x7

டெல்லியில் சுமார் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு.

டெல்லியில் சுமார் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு.

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நெல்லியிலும் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. 

பாகிஸ்தானில் பகல் 12.58 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. 

ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.