வீடியோ ஸ்டோரி

Anna University Students Data : மாணவர்களின் விவரங்கள் - FIR பதியவில்லை!

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களின் சுயவிவரங்களை விற்பனை செய்த விவகாரம் குறித்து புகார் அளித்தும் FIR பதிவு செய்யவில்லை.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களின் சுயவிவரங்களை விற்பனை செய்த விவகாரம். இதுவரை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புகார் அளித்தும் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.