வீடியோ ஸ்டோரி

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு - விசாரணை அதிகாரி திடீர் விலகல்.... 

சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி விலகல்.

மாநில சைபர் கிரைம் காவல் பிரிவில் பணியாற்றி வரும் ராகவேந்திரா கே.ரவி பணியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம்.

சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவிலும் சைபர் கிரைம் உதவி ஆணையராக பணியாற்றியவர்.