வீடியோ ஸ்டோரி

ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு 

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு

தப்பியோடிய போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை நிறைவடைந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறையில் அடைப்பு.