வீடியோ ஸ்டோரி

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

கடந்த வாரம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது ரத்த பரிசோதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது