வீடியோ ஸ்டோரி

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.

அண்ணா பல்கலைகழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 900 பேர் மீது கோர்ட்டுபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜக நிர்வாகிகள் தமிழிசை சௌந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு