வீடியோ ஸ்டோரி

ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு

அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை கோரி ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை.

காலை, தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆளுநரை சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து அண்ணாமலையும் சந்திப்பு